Wednesday, September 28, 2005

மூடர்கள் நாங்கள்!

இங்கு எல்லோரும் ராமர்கள், சீதைகள்
காண்டம் வாங்கச் சொல்லி
கவர்மெண்ட் விளம்பரம்
மக்கள்தொகையை கட்டுப்படுத்த அல்ல
புள்ளி ராஜாக்களை மட்டுப்படுத்த

விபச்சாரம் என்னும் விஷக்காற்றுக்கு
வாசல் திறந்துவிட்டு
காற்றாடியையும் சுழலவிட்டதினால்
காற்று வாங்க போனவர்கலெல்லாம்
புள்ளி ராஜாவாகிப் போனார்கள்.

விபச்சாரம் என்னும் விஷத்தை
விதைத்து அது மரமாகி
உயிர் கொல்லும் கனி தந்தபின்பும்
வேருக்கு வெண்ணீர் ஊற்றாமல்
மரத்திற்கு பூ வேலி போடும்
மூடர்கள் நாங்கள்.

எனது தேசம் வல்லரசு ஆகுமுன்
ஆரோக்கியமான மக்கள்
இல்லா அரசாகி விடுமோ
என அச்சத்துடன்.
-அரசு-

அடிக்காதீங்க ஜல்லி
அடிப்போமே கில்லி கில்லி...

Comments:
அரசு, ஒன்னு கவலப்பட வானாம். இந்தியா, எய்ட்ச ஒழிக்க பின் வரும் நடவடிக்கைகள் எடுக்கலாம்.

எய்ட்ஸ் ஒழிக்கும் சாட்டிலைட்
எய்ட்ஸ் ஒழிக்கும் தகவல் தொடர்பு கட்டமைப்பு
நடிகைகள் அனைவரும் பத்திரிக்கை பேட்டிகள் கொடுத்த்ல்
அனைத்து நகரங்களில் உள்ளது போல் கிராமங்களுக்கும் டிஸ்கொதே டான்ஸ் பார்.
மும்பை சிவப்பு பகுதிக்கு பாதுகாப்பு, விரிவாக்க திட்டம், iso 9002 அங்கிகாரம், WHO ஒப்புதல், பங்கு வெளியீடு மற்றும் வெளிநாட்டு (சரக்கு)க்கு வரிவிலக்கு.
தனியார் தொலைக்காட்சி சீரியல்களை மற்றும் சினிமா படங்களில் கவர்ச்சிக்கு (சீ) ஊக்குவித்தல், சென்சார் போர்டுக்கு 'A','xxx' செர்டிபிகடடும் கொடுத்தல்.

போன்றவை.
 
̉ÒÅ¢ý §ÀðÊ¡ø ±öðŠ ÅÕõ ±ýÚ ¦º¡øÀÅ÷¸ÙìÌ,

India has the largest number of people living with HIV outside South Africa—
estimated at 4.6 million in 2002. Most infections are acquired sexually,
but a small proportion is acquired through injecting drug use.

In the southern states of Andhra Pradesh, Karnataka, Maharashtra, and
Tamil Nadu, HIV is transmitted mainly through heterosexual sex, and is largely
linked to sex work. Indeed, according to selected surveys, more than half of
sex workers have become infected with HIV. In all four states, infection levels
among pregnant women in sentinel antenatal clinics have remained roughly
stable at over 1%, suggesting that "a significant number of sex workers’ clients
may have passed on HIV to their wives "

Similar factors are threatening women in South and South-East Asia,
but the overall impact in the region is much lower because the epidemic
in most countries is concentrated among injecting drug users and other
key populations. At the end of 2003, women accounted for 28% of infections,
a slight increase compared to end-2001 estimates. In South Asia,
women’s low economic and social position has profound implications.
"Congruence between indicators of women’s poor status and their HIV
vulnerability suggests a close link between patriarchy and HIV in South Asia (UNDP, 2003)." Women typically have limited access to reproductive
health services and are often ignorant about HIV, the ways in which it
can spread and prevention options. Social and cultural norms often
prevent them from insisting on prevention methods such as use of
condoms in their relations with their husbands.

(http://www.unaids.org/bangkok2004/GAR2004_html/GAR2004_03_en.htm)
 
குஷ்புவின் பேட்டியால் எய்ட்ஸ் வரும் என்று சொல்பவர்களுக்கு,

India has the largest number of people living with HIV outside South Africa—
estimated at 4.6 million in 2002. Most infections are acquired sexually,
but a small proportion is acquired through injecting drug use.

In the southern states of Andhra Pradesh, Karnataka, Maharashtra, and
Tamil Nadu, HIV is transmitted mainly through heterosexual sex, and is largely
linked to sex work. Indeed, according to selected surveys, more than half of
sex workers have become infected with HIV. In all four states, infection levels
among pregnant women in sentinel antenatal clinics have remained roughly
stable at over 1%, suggesting that a significant number of sex workers’ clients
may have passed on HIV to their wives

Similar factors are threatening women in South and South-East Asia,
but the overall impact in the region is much lower because the epidemic
in most countries is concentrated among injecting drug users and other
key populations. At the end of 2003, women accounted for 28% of infections,
a slight increase compared to end-2001 estimates. In South Asia,
women’s low economic and social position has profound implications.
Congruence between indicators of women’s poor status and their HIV
vulnerability suggests a close link between patriarchy and HIV in South
Asia (UNDP, 2003). Women typically have limited access to reproductive
health services and are often ignorant about HIV, the ways in which it
can spread and prevention options. Social and cultural norms often
prevent them from insisting on prevention methods such as use of
condoms in their relations with their husbands.

(http://www.unaids.org/bangkok2004/GAR2004_html/GAR2004_03_en.htm)
 
///விபச்சாரம் என்னும் விஷத்தை
விதைத்து அது மரமாகி
உயிர் கொல்லும் கனி தந்தபின்பும்
வேருக்கு வெண்ணீர் ஊற்றாமல்
மரத்திற்கு பூ வேலி போடும்
மூடர்கள் நாங்கள்.///

KALAKKAL VARIKAL ARASU
 
///விபச்சாரம் என்னும் விஷத்தை
விதைத்து அது மரமாகி
உயிர் கொல்லும் கனி தந்தபின்பும்
வேருக்கு வெண்ணீர் ஊற்றாமல்
மரத்திற்கு பூ வேலி போடும்
மூடர்கள் நாங்கள்.///

KALAKKAL VARIKAL ARASU
 
Post a Comment

<< Home
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது