Monday, September 26, 2005

 

புதிய கலாச்சாரம்!

பெண்கள் முன்பெல்லாம் தெரிந்த ஆண்களை நன்பர்களை சந்தித்துக் கொண்டால் கையெடுத்துக் கும்பிட்டு மரியாதை செய்வார்கள்.அதன்பின்பு நாகரீகம் வளர்ச்சி பெற்று கை குலுக்கிக் கொண்டர்கள், அதன்பின்பு நாகரீகம் மேலும் முதிர்ச்சி அடைந்து கட்டி அனைத்துக் கொண்டார்கள்,இப்போது முத்தம் கொடுக்கின்ற அளவுக்கு முன்னேறி உள்ளார்கள்.இப்போது ஆண்களுடன் “பாரு”சென்று மது அருந்துகின்ற அளவுக்கு கலாச்சார முன்னேற்றம் அடைந்துள்ளார்கள். நம் கலாச்சாரம், நாகரீகம் எவ்வளவு முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை இங்க போய் பாருங்க!





அடிக்காதீங்க ஜல்லி
அடிப்போமே கில்லி கில்லி...

Comments:
penkal ippaththaan killi adikka aarambiththu irukirom
 
penkal ippaththaan killi adikka aarambiththu irukirom
 
அய்யய்யோ அரசு நீங்க பதிவு போட்ட இந்த விடயம் தெரியாம நானும் ஒரு பதிவு போட்டுவிட்டேன்

http://kuzhali.blogspot.com/2005/09/blog-post_26.html

நன்றி
 
படத்தைப் பத்திரிக்கையில் பார்த்ததும் முதலில் தோன்றியது, நம்ம பிள்ளைகளை கல்லுரிப் படிப்பு நிமித்தம் சென்னை மாதிரி இடத்துக்கு அனுப்ப முடியுமான்றதுதான்.

பெண்களுக்காக வரிந்து கட்டி சண்டைபோட முடியாத ஏரியாக்கள் சில உண்டு, இதுவும் அதில் ஒன்று.
வருங்காலப் பெண்மை பற்றிய நியாயமான கவலைகளுடன்,
ஒரு தாய்.
 
நாசமாப்போச்சு. நானும்தான் மெட்ராசுல இருந்தேன் அப்பலாம் இப்படி இல்லப்பா.
 
அரசு அவர்களுக்கு,

http://www.tamilmurasu.in/2005/sep/25/10.pdf

இதையும் பாருங்கள்..
 
//வருங்காலப் பெண்மை பற்றிய நியாயமான கவலைகளுடன்,
ஒரு தாய்.//

கண்டித்தால் அடிமைத்தனம் கண்டிக்காமல் விட்டால் அவமானம்,
பெற்றோர்கள் பாடு கஷ்டம்தான்.
 
Post a Comment

<< Home
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது