Sunday, September 25, 2005

 

தஸ்லீமா & குஷ்பு

பெண்கள் கல்யாணம் ஆவதற்கு முன்பு வேறு ஆண்களுடன் உறவு
கொள்வது சகஜம் என்று நடிகை குஷ்பு சொல்லியிருப்பதற்கு
பல தரப்பிலிருந் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
‘’தமிழ்ப் பெண்களை குஷ்பு அவமானப்படுத்திவிட்டார்.
தனது சொந்த வாழ்க்கயைப் போல மொத்த
சமுதாயமும் இருக்க வேண்டும் என அவர் எதிர்பார்க்கிறார்.
தனது, கொச்சயான கருத்துக்கு அவர் மன்னிப்பு
கேட்டே ஆகவேண்டும்‘’ என்றும் எதிர்ப்புக் குரல் கிளம்பி
இருக்கிறது.

தமிழக பெண்கள் கற்பு இல்லாதவர்களா?

சமீபத்தில் வெளியான இந்தியா டுடே இதழில் செக்ஸ் பற்றி குஷ்பு
கூறிய கருத்து இதுதான்:
‘’பெண்கள் திருமணமாகும் போது கன்னித்தன்மை கலையாமல்
இருக்க வேண்டும் என்பது போன்ற எண்ணங்களிலிருந் நம் சமூகம்
விடுதலயாக வேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண்மகனும் தான்
திருமணம் செய்யப் போகிறவள் கன்னித் தன்மையோடு இருக்க
வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். ஆனால் திருமணத்துக்கு
மு ன் பு செக்ஸ் வத்க்கொள்ளும் போது கர்ப்பம் ஆகாமலும். பால்வின நோய்
வராமலும் பெண் தன்ன தற்காத்துக்கொள்ள வேண்டும்‘’
குஷ்பு வின் இக்கருத்க்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்
உள்ளனர். அதன் விவரம்:

நாஞ்சில்சம்பத் ( ம . தி . மு . க .கொள்கைப்பரப்பு செயலாளர்): தமிழையும் தமிழ் கலாசாரத்தயும் கொச்சப்படுத்துகிற விஷயம் இது. நடிகை குஷ்பு, தன்னுடய நீதியை பொது
நீ தியாக மா ற்று ம் முய ற் சி யி ல் இ ற ங் கி யி ரு க் கிறார் .
உயிரவிடவும், கற்ப மேலாக மதிப்பது தமிழ்க்கலாசாரம்.
எப்படி வேண்டுமானாலும் வாழலாம்,ஒழுக்கம் தேவயே
இல்ல என்பது சிலரின் வாழ்க்க முறயாக இருக்கலாம்.
மொத்த சமுதாயமும் அப்படி இருக்க வேண்டும் என்று
அவர் எதிர்பார்ப்பது சுத்த அபத்தம்.
பெண், எல்லா வகயிலும் உரிம பெற்றவளாக
மாற வேண்டும், வாழ வேண்டுமென்பதே எங்களின்
லட்சியம். அது ஒழுங்கீனத்தில் போய் விட்டுவிடக்கூடாது.
இது பெண்ணுக்கு மட்டுமல்ல, ஆணுக்கும் சேர்த்துதான்.

பிரவீன்காந்த் (இயக்குநர்): குஷ்பு தமிழ்நாட்டுக்கு தெரியாத
நடிகயே இல்ல. அவருக்கு இங்கே கோயில் கட்டி
கும்பிட்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர் இப்படி ஒரு
கேவலமான, கலாசார சீரழிவான கருத்த சொல்லி இருப்பதால் கழிவறையில்
ஆண் பெண் என்று வித்தியாசம் கா ட் டு ம் ப ட மாக இ வ ர் படத்தை ஒட்ட வேண்டும். அ ந் த அ ள வு க் கு இ ந் த க் க ரு த் தி ன் மூ ல ம் த ர ம்
தா ழ்ந்துவிட்டார் . நடிகை என்பதால்தான் அவர் இப்படி பேசுகிறார் .அ வரை
பொறுத்தவரை இது பெரிய விஷயமே இல்லை. தனது கருத்துக்கு குஷ்பு நிச்சயம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

இல.கணேசன் (பா.ஜ.க. அகில இந்திய செயலாளர்):குஷ்புவின் கருத்து கவலை அளிக்கிறது. ஒட்டுமொத்த சமுதா யமே இதற்கு கவலைப்பட வேண்டும்.

தேன்மொழி (ஐகோர்ட் முன்னாள் அரசு வழக்கறிஞர்):கு ஷ் பு த ன்னை வை த் துக்கொண்டு எல்லோரையும் மட்டமாக பேசககூடா து . இந்து கலாச்சாரத்தை சீர்குலைக்கும் கருத்து இது. குஷ்பு எல்லா பெண் களையும் இழிவுபடுத்துகிறார்.

உமா மகேஸ்வரி (கவிஞர்):படித்தவனோ படிக்காதவனோ தன்மனை வியிடம் கன்னித்தன்மையை எதிர்பார்க்காமல் இருப்பான் என்பதை என்னா ல் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

சினேகன் (பாடலாசிரியர்): தமிழச்சிகளுக்கு தனி வரலாறு உண்டு. அதை ஓடி வந்தவர்கள் அசிங்கப்படுத்த வேண்டாம்.

சு ந் த ர் . சி . ( குஷ்புவின் கணவர்): குஷ்புவின் பேட்டியை படித்தேன். இதெல்லாம் சின்ன விஷயம். இதைப் போய் ஏன்
பெரி து ப டு த் து கி றீ ர் கள் ? அசிங்கமான விஷயத்தைப்
பற்றி நான் பேசுவதே இல்லை. இதை வி ட் டு வேறு
விஷயத்தைக் கேளுங்கள்.
நன்றி: தமிழ் முரசுதஸ்லீமாவை அன்று ஆதரித்ததினால் குஷ்புவுக்கு இப்படி ஒரு கருத்தை கூற துனிவு வந்துள்ளது.

நம்முடய மக்கள் நடிகர், நடிகைகளை தலைவர்களகவும் வழிகாட்டியாகவும், கடவுளுக்கு இணையாகவும் உயர்த்திப் பிடிப்பதனால் இவர்கள் இது போன்ற அசிங்கங்களை வாந்தி எடுக்கிறார்கள்.அவர்கள் எதை சாப்பிட்டர்களோ அதை த்தான் வாந்தி எடுப்பார்கள், அவர்களைப்போல் எல்லோரும் அசிங்கத்தை உண்ணவேண்டும் என்று சொல்லுவது கேவலமானது என்பது அவர்களுக்கு தெரிவது இல்லை,அவர்களை கடவுள் நிலைக்கு உயர்த்தி விட்டதால் மக்களுக்கு அருள்வாக்கு சொல்ல துணிந்துள்ளனர்.

குஷ்பு அவர்களே எல்லாப் பெண்களும் உங்களைமாதிரி இருக்கவேண்டும் என்றும், எல்லா ஆண்களும் சுந்தர். சி, மாதிரி இருக்கவேண்டும் என்றும் விரும்புகிறீகளா?
`

மிஷ்டர் சு ந் த ர் . சி, வாழ்க்கையில் சிலநேரம் வளையலாம் ஆனால் ஒடியக்கூடாது.

விஜயகாந்த் அவர்களே உங்கள் கட்சிக்கு குஷ்புவை கொ.ப.செ.வாகப்போடலாம் உங்ககுடும்ப (கலைக்குடும்பம்) த்தை சேர்ந்தவர் இது போன்ற நல்ல புரட்சிகரமான கருத்துக்களை கூறி கட்சிக்கு புகழ்சேர்ப்பார்.
நீங்கள் தருமியை கொ.ப.செ.வாகப்போட்டால் பின்பு நான் ஏன் கட்சி மாறினேன் என்று ஒரு பதிவுப்போட்டு உங்களைப்பற்றி எழுத ஆரம்பித்துவிடுவார்.

குஷ்புவுக்கு முஸ்லீம் முல்லாக்கள் பத்துவா கொடுத்து இருந்தால் தஸ்லீமாவைப் போல் குஷ்புவையும் தாங்கிப்பிடிக்க ஒரு கூட்டம் தயராகி இருக்கும் குஷ்புவின் துரதிஷ்டம் அப்படி எதும் நடக்கவில்லை.

அடிக்காதீங்க ஜல்லி
அடிப்போமே கில்லி கில்லி...

Comments:
//நீங்கள் தருமியை கொ.ப.செ.வாகப்போட்டால் பின்பு நான் ஏன் கட்சி மாறினேன் என்று ஒரு பதிவுப்போட்டு உங்களைப்பற்றி எழுத ஆரம்பித்துவிடுவார்.

குஷ்புவுக்கு முஸ்லீம் முல்லாக்கள் பத்துவா கொடுத்து இருந்தால் தஸ்லீமாவைப் போல் குஷ்புவையும் தாங்கிப்பிடிக்க ஒரு கூட்டம் தயராகி இருக்கும் குஷ்புவின் துரதிஷ்டம் அப்படி எதும் நடக்கவில்லை//

Timely punch!!! Thanks Ar(as)u(vai) :-)
 
தங்கர்பச்சானின் வாக்கு அருள்வாக்குத்தான் போலும்.
 
This comment has been removed by a blog administrator.
 
அவர் எந்த அர்த்தத்தில் சொன்னார் எனத் தெரியவில்லை சொன்னது தவறு கண்டிக்கவேண்டியதும் கூட இதற்காக போராட்டம் தேவையில்லை. ஒரு சாதாரண நடிகையை போராட்டத்தின் மூலம் உயர்த்தவேண்டியதில்லை.

என்னார்
 
எழுத்தறச் சொன்னாலும் பெண் புத்தி பின் புத்தி.
 
நுணலும் தன் வாயால் கெடும்
 
"கல்வி பெற்ற எந்த ஆண்மகனும் தான் திருமணம் செய்யப் போகிறவள் கன்னித் தன்மையோடு இருக்க
வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். "

கல்வியறிவிற்கும் கற்புக்கும் உள்ள தொடர்பு மெய்சிலிர்க்க வைக்கிறது.

:))
 
When 'they' were supporting 'Thasleema' ,'They'want to be labelled as 'reformers'.
The same 'They' are now opposing Kushbu in the mask of 'Tamil culture'

All because of 'Mullas' is true
- Raghav
 
நேசகுமார், ஐனோமினொ என்ற பெயரிலும் நான் எழுதிவருவதால் என்னமோபோ என்ற என்பதிவை தொடர்வதில் பல தொழில்நுட்ப சிக்கலையும் மன உளைச்சலையும் சந்திக்கிறேன்.

குஷ்புவுக்கு கோவில் கட்டியதை நான் ஆதரிப்பதோடு இஸ்லாம் மதத்திலிருந்து வெளியேறிய ஒரு நடிகையை பாராட்டுகிறேன். நான்கூட சில சமயம் நேசகுமார்/ஐனோமினோ என்ற பெயர்களில் எழுதும் போது சரியான பாஸ்வேர்டை கொடுக்காமல் தப்பும் தவறுமாக பின்னூட்டமிடுவதுண்டு. இதை எதற்குச் சொல்கிறேன் என்றால் இந்து மதம் கழிசடை என இந்துக்களால் ஒப்புக் கொள்ள முடியும். ஆனால் மற்றவர்களால் ஏன் முடியவில்லை என்பதே என் ஆதங்கம்.

நேற்று அரவிந்தன் நீலகண்டனிடம் தரவேண்டிய பணம் விஷயமாக கபாலீஸ்வரர் கோவிலில் சந்தித்தேன். ஆள் கல்கத்தாவில் சோனா கஞ்ச் ஏரியாவில் சுற்றியதைச் சொன்னார். அடிக்கடி முட்டாள்தனமாக பேசினாலும் விஷய ஞானம் உண்டு.(எனக்குத் தரவேண்டிய பணப்பாக்கியை பற்றி மனுசன் வாய் திறக்கவில்லை.)

குஷ்புக்கு ஃபத்வா கொடுக்க யாரும் இல்லை? குஷ்புவுக்கு ஒரு நீதி சானியாவுக்கு ஒரு நீதியா?

ஓசி சுண்டல் சாப்பிட்டுக் கொண்டிருந்த டோண்டு ராகவன் எங்கள் கண்ணில் பட்டார். அவரிடம் நிலவரங்களைப் பகிர்ந்து கொண்டோம். தருமி பெயரில் எழுதியதும் அவர்தான் என்பதை அறிந்ததும் ஆச்சரியப்பட்டோம். மனுசன் டச்சு, ஆங்கிலம் என கலக்குகிறார். யூதர்களிடம் எடுபிடியாக இருந்ததையும் அதில்தான் மொழி பெயர்ப்பு நடத்தி குடும்பம் ஓடுவதையும் ஏனோ தேவை இல்லாமல் சொல்லி எங்களிடம் யாசகம் கேட்பது போலப் பார்த்தார். நீலகண்டன் மட நிர்வாகிகளிடம் பேசி "நல்ல செய்தி" சொல்வதாக ஆறுதல் படுத்தினார்.

நான் எழுதுவதை தமிழ்மணத்தில் போட மறுத்துவிட்டனர். நல்ல வேளை ஐனோமினோ பெயரில் ஏற்கனவே பதிந்து வைத்திருப்பதால் பிரச்சினை இல்லை.புலிப்பாண்டியை ஒதுக்கித் தள்ளி விட்டோம். கொலை மிரட்டல் விடுத்த்து கூட புலிப்பாண்டிதான் என்று நினைக்கிறேன். புலிப்பாண்டியின் போட்டோவை "சில பாதுகாப்பு" அமைப்புகளிடம் கொடுத்துள்ளேன்.
 
/குஷ்புவுக்கு முஸ்லீம் முல்லாக்கள் பத்துவா கொடுத்து இருந்தால் தஸ்லீமாவைப் போல் குஷ்புவையும் தாங்கிப்பிடிக்க ஒரு கூட்டம் தயராகி இருக்கும் குஷ்புவின் துரதிஷ்டம் அப்படி எதும் நடக்கவில்லை//

Timely punch!!! Thanks Ar(as)u(vai) :-) /

அதாவது குஷ்புவுக்கு முஸ்லீம் முல்லாக்கள் பத்துவா கொடுத்து இருந்தால் குஷ்பு சொன்னது சரி என்று சொல்ல ஒரு கூட்டம் தயராகி இருக்குமுனு சொல்றீங்க! வாழ்க உங்கள் சிந்தனை !!
 
யாருயா அது ஆரோக்கியம் ங்கிற பேருல கமெண்ட் எழுதுனது ?
 
Open tamil daily newspapers , you will find all kind of crap like "kalla kathal" in all possible combination..
what Kushbu said is correct, I am very sure all the dudes would have banged other woman othan the wife
including ila ganesan & thiru ma etc
ask them and (you too arasu) how many times they banged other women & masterbated thinking about all the sexy woman on the earth
 
குஷ்பூவின் கருத்துகளில் தவறேதும் இல்லையென்பதே எனது கருத்து. கன்னித்தன்மை என்ற பெயரில் பெண்களை அடிமைப் படுத்த விரும்பும் ஆண்கள் அனைவரும் குஷ்பூவை வசைபாடி விட்டார்கள். அவ்வளவே.
 
//inomeno said
அதாவது குஷ்புவுக்கு முஸ்லீம் முல்லாக்கள் பத்துவா கொடுத்து இருந்தால் குஷ்பு சொன்னது சரி என்று சொல்ல ஒரு கூட்டம் தயராகி இருக்குமுனு சொல்றீங்க!
வாழ்க உங்கள் சிந்தனை !!//

தஸ்லீமாவை விட குஷ்பு ஒன்றும் மோசமாக பெசிவிடவில்லை.என்பது என் கருத்து.


//g.ragavan said
குஷ்பூவின் கருத்துகளில் தவறேதும் இல்லையென்பதே எனது கருத்து. கன்னித்தன்மை என்ற பெயரில் பெண்களை அடிமைப் படுத்த விரும்பும் ஆண்கள் அனைவரும் குஷ்பூவை வசைபாடி விட்டார்கள். அவ்வளவே.//


நம்ம பெண்களுக்கு இது புரியவில்லையே!
பெண்கள் என்ன பன்றாங்கன்னு இங்கhttp://www.dinakaran.com
/daily/2005/Sep/26/others/
topstory3.html பருங்க.

அப்படியே இதுலயும் கண்http://www.dinakaran.com
/daily/2005/Sep/26/general
/GeneNews2.html வைங்க.
 
G.Ragavaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa?!

Ennaththa Cholla!!!
 
RAgaaavaaa.. !!
neengala , ippadiya??
 
என்னாச்சு இறைநேசன், வீ.எம்?
 
வாக்களித்தோருக்கும் கருத்து பகிர்ந்தோருக்கும் வாழ்த்துக்கள்.

நன்றி மீண்டும் வருக.
 
/சு ந் த ர் . சி . ( குஷ்புவின் கணவர்): குஷ்புவின் பேட்டியை படித்தேன். இதெல்லாம் சின்ன விஷயம். இதைப் போய் ஏன்
பெரி து ப டு த் து கி றீ ர் கள் ? அசிங்கமான விஷயத்தைப்
பற்றி நான் பேசுவதே இல்லை./

பொண்டாட்டி பெசுறாவளோ?
 
குஷ்பு சொல்லித்தான் பொண்களைப்பத்தி தெரியணுமா ? :-)

தமிழ் நாட்டில 40 சதவிகிதம் காலேஜ் பெண்கள் கல்யாணத்துக்கு முன்னாலயே எல்லாத்தையும் முடிச்சிடதாங்கன்னு புள்ளிவிபரமே இருக்குதுங்களே

அந்தக்கால்த்தில இருந்த மாதிரியா இன்னிக்கும் நம்ம பெண்கள் இருக்காங்க ?

தமிழ் பெண்கள் கண்ணகிமதிரி இரூந்தா நம்ம ஊர்ல தண்ணியேன் இல்லாம போவுது ? பெய்யென பெய்யணுமே ??

சட்டத்தில தங்களுக்கு இருக்கும் எல்லா சலுகையும் use பண்ணிக்கிட்டு, இன்னும் 33%ம் கேட்டுக்கிட்டு

.... பொய்யா டவுரிக்கேஸ் போடும் பெண்களை பத்தி நீங்களும் தெரிஞ்சுக்க இந்த வரிகளை படிங்க

நண்பன்

விநாயகம்


Injustice and corruption of of every form is to be opposed. Indians in particular need to fight against the corruption, misuse of law and similar situation(s) we are in.

Reading your post, and contemplating on the many issues there, I feel your readers should know the dark side of Indian Marriages, especially the misuse of laws by Indian wives these days. The resultant injustice to Indian men and families is enormous

Do you know that 1000s of innocent Indian men are being victimized by the misuse of anti dowry law - a particular Section 498A of Indian Penal code ?.

Newly wed wives unable to adjust with their husbands, some who are unable to live in a new environment, some others caught in adulterous conduct and even greedy Indian wives are known to file FALSE dowry cases against their husbands and In - Laws. They falsely accuse their husbands' of treating them with cruelty AND demanding dowry during marriage.

Since dowry is legally prohibited and severely punishable in India, many of these newly married men stand the gruesome prospect of being arrested and thrown into and Indian prison ... for years !!

The intention of these Indian wives of course is to settle scores or extract money from their in laws.

Once a dowry case is filed the Indian police are forced to arrest the husband and in some cases, even their un suspecting parents & sisters are arrested and jailed. Unable to bear the insult some have committed suicide.

As most of the male victims would be innocent and would not have EVEN stepped into a police station, let alone be arrested, they are forced to NEGOTIATE AND PAY these women

Section 498A of the Indian Penal Code is badly lacking the "..due process of law .." i.e. Under any normal legal process, an accused is considered innocent unless proven guilty. However under Sec. 498A - I.P.C., the accused is immediately assumed to be guilty and has to loose liberty immediately....

There are 1000s of victims all over India

It is reported that ".......In Andhra Pradesh (one of the Indian States), for example, a third of all the pending cases related to “atrocities on women” as on June 30 2005 are those under sections 498 and 498(A). In the first six months this year, 3801 new cases under just these two sections were instituted..........."

http://www.indianexpress.com/full_story.php?content_id=79802

This is a smear on the image of India

Some of the courts are aware of this. Recently the Chennai High Court has stopped police from arresting people on dowry cases

See for e.g.
http://tinyurl.com/8mtqp
or
http://www.chennaionline.com/colnews/newsitem.asp?NEWSID=%7B1CDE2C71-E13B-435F-AC79-95CBEEAF2B26%7D&CATEGORYNAME=Chennai

2.4. As per the above judgment, the POLICE HAVE to refer Dowry complaints to Dowry Prohibition officers AND NOT ACT ON DOWRY COMPLAINTS i.e POLICE *CANNOT ARREST YOU*


If any reader here is about to get married or if you are facing a difficult relationship with your wife, please be aware. Take necessary precautions !!

Best regards


Vinayak


--

http://batteredmale.blogspot.com/
http://blog.360.yahoo.com/blog-Y2MTaSA0RLDVTunp3KQgKh0-
http://my2cents.rediffblogs.com/
http://spaces.msn.com/members/Vinayak123/

http://groups.google.com/group/DLMI?lnk=li
http://groups.google.com/group/DivorceCases?lnk=li
http://groups.google.com/group/DivorceFAQ?lnk=li
 
அமெரிக்காவில் 20% பெண்கள் செக்ஸுக்கு நாயை பயன் படுத்துகிறார்களாம்!.
என்னமோ போ!
 
Post a Comment

<< Home
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது