Thursday, September 08, 2005

 

ஜெயலலிதாவுக்கு பின்தான்!

பெருசுங்க(என்னைவிடப் பெரியவர்கள்) பேசியதில் கேட்டதுங்க. உங்களுக்கு தெரிஞ்சா உங்கள்கருத்தை சொல்லுங்க.

சினிமாவில் நாகரீகம் கெட்டதும் ஜெயலலிதா வருகைக்குப் பின்தான்
அரசியலில் நாகரீகம் கெட்டதும் ஜெயலலிதா வருகைக்குப் பின்தான்.
நீங்க என்னத்த சொல்லனுமோ சொல்லிட்டு போங்க!.

அடிக்காதீங்க ஜல்லி
அடிப்போமே கில்லி கில்லி...

Comments:
அரசியல்வாதியானாலும், சினிமாக்காரங்களானாலும் ஒவ்வொருத்தரின் 'பின்'னாடியும் அசிங்கம் இருக்குதுன்னு சொல்றீங்க!
 
very nice very nice
 
அப்டில்லாம் ஒரேயடியா சொல்லாதீங்க. சினிமா நாகரீகத்திற்கு நம்ம வாத்தியார்; நம்மூர் அரசியலில் நாகரீகம் கெட்டதுக்கு..சரி, சரி.. அத இங்க வந்துதான் பாருங்களேன்.
 
அரசியலில் நாகரீகம் கெட்டதும் ஜெயலலிதா வருகைக்குப் பின்தான்

probably. but not fully.
 
ஜெயலலிதா வரும் முன் இருந்தவர்களெல்லாம் `நாகரீக நவமணிகளோ' உங்கள் பார்வையில்?
 
நமது முதல்வர் அவர்கள் பிரதமர் கலந்து கொள்ளும் மக்கள் நலதிட்டப் பனிகள் நிகழ்ச்சிகளில் கலந்து கொல்லாமல் வேண்டுமென்றே புறக்கனித்து வருகிறார்,இது ஒரு நாகரீகமுள்ள, மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் செய்கின்ற செயல்கள் அல்ல.
நான் பிரதமருக்கு கடிதம் எழுதினேன், ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினேன் என்று அறிக்கை விடுவதற்கு பதிலாக பிரதமர் கலந்து கொள்ளும் இது போன்ற நிகழ்ச்சிகளில் மக்கள் பிரச்சினைகளை, மாநிலத் திட்டங்களுக்கான கோரிக்கைகளை மக்கள் முன்னிலையில் பிரதமர் முன் வைத்தால் ஆக்கப்பூர்வமானதாக இருக்கும்.

அதை விடுத்து இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் காலிலவில ஆள் இருக்காது எழுந்து நின்று கும்பிடு போட ஆள் இருக்காது. அம்மா தாயே என்று ஜல்லி அடிக்க ஆள் இருக்காது என்று நினைத்து செயல்படுபவரை எப்படி நாகரீக முள்ளவராக கருதமுடியும்.
 
Post a Comment

<< Home
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது