Monday, August 29, 2005

 

பாக்கிஸ்தனுடன் பிஜேபி ரகசிய ஒப்பந்தம்!

புலன் விசாரனை.
நம் நாட்டில் நடக்கின்ற குண்டு வெடிப்பு பற்றி புலன் விசாரனை செய்து CBIஅளித்த அறிக்கையின் விவரம்.

நமது நாட்டில் நடைபெரும் குண்டு வெடிப்பினைபற்றி சிபிஐக்கு சில சந்தேகம் எழுந்ததால் வேறு கண்ணோட்டத்தில் விசாரனை செய்ய முடிவு செய்தது. பிஜெபி ஆர்.எஸ்.எஸில் ஏதும் பிரச்சினை வரும் போதெல்லாம் இந்தியாவில் குண்டு வெடிக்கிறதே ஏன்? காந்தியை தூற்றும் அத்வானியின் கூட்டம் ஜின்னாவை புகழ்வதேன்? என்று யோசித்த புலனாய்வுத்துரை இயக்குனர்
அது தொடர்பான விசாரனையை முடுக்கிவிட்டார். அதன் மூலம் பலதிடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதன் விவரம் வறுமாறு, பிஜேபிக்கும் பாக்கிஸ்தான் அரசாங்கத்திற்கும் ஒரு ரகசிய ஒப்பந்தம் இருப்பது தெரிய வந்துள்ளது. பாக்கிஸ்தான் அடிக்கடி இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபடவேண்டும். இதை வைத்து அரசியல் செய்து ஆட்சியை பிடிக்கவேண்டும், கூட்டனியில், அல்லது சங்பரிவார் அமைப்பில் ஏதும் பிரச்சினை வந்தால் பாக்கிஸ்தான் அரசாங்கம் திவிரவாதிகள் மூலம் இந்தியாவில் தீவிரவாத செயலில் ஈடுபடவேண்டும். தீவிரவாத செயலில் ஈடுபடும் தற்கொலைப்படை தீவிரவாதிகள், பாக்கிஸ்தான் காரன் என்று தெரியும் படியான சில ஆதரங்களையும் அவர்கள் வைத்து இருக்கவேண்டும். இதுவே அந்த ரகசிய ஒப்பந்தத்தின் சாரம்சம்.குஜராத் கலவரத்தின் போது எல்லா கட்சிகளும் எல்லா அமைப்புகளும் ஒட்டு மொத்த இந்தியாவும் இந்துத்துவா அமைப்புக்கு எதிராக குரல் கொடுத்தபோது பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் குஜரத்தில் தாக்குதல் நடத்தியதும் இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் என்றும் தெரியவந்துள்ளது.

தற்கொலைப் படையினருக்கு கோடிக்கான ருபாய் அமெரிக்காவில் உள்ள இந்து அமைப்பின் மூலம் கைமாறியுள்ளது என்ற விபரமும் விசாரனையில் தெரியவந்துள்ளது.

தற்போது அந்த ஒப்பந்தம் காலாவதியாக உள்ளதால் அதை புதுப்பிப்பதற் காகத்தான் அத்வானி பாக்கிஸ்தான் சென்றுள்ளார்,
இப்போது இந்தியா பாக்கிஸ்தான் அமைதிப் பேச்சுவர்த்தை நடப்பதால் முதலில் முஷ்ரஃப் ஒப்பந்தம் புதுப்பிப்பதற்கு சம்மதிக்கவில்லை முரண்டு பிடித்துள்ளார்.
அவரை சம்மதிக்கவைக்கவே பாக்கிஸ்தான் மக்களையும் ஜின்னாவையும் புகழ்ந்து பேசி முஷ்ரஃபை சம்மதிக்க வைத்துள்ளார். இவை எல்லாம் ஆர்.எஸ்.எஸின் சம்மதின் பேரில்ததன் நடந்தது. ரகசிய ஒப்பந்தத்தின் விபரம் வெளியே தெரியக்கூடாது என்றுதான் அத்வானியின் பேச்சுக்கு எதிப்பு தெரிவிப்பதாக நாடகம் நடத்தியது ஆர்.எஸ்.எஸ்.

இப்பொது பாக்கிஸ்தானுடன் பிஜேபி ஒப்பந்தம் செய்து கொண்டாலும் இந்தியா பாக்கிஸ்தான் அமைதிப் பேச்சுவர்த்தை நடப்பதால் பாக்கிஸ்தானை முழுமையாக நம்பத்தயாரில்லை சங்பரிவார். எனவே அவர்களே லஸ்கரி தொய்பா என்ற பெயரில் ஒரு தற்கொலைப்படை உருவாக்கி அதில் ஆர்.எஸ்.எஸின் வீரமும் தீவிரவாத சிந்தனையும் உள்ளவர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து வருகிறது அவர்களுக்கு முஸ்லீம் பெயர்சூட்டி சுன்னத்தும் செயப்பட்டுள்ளது. அவர்கள் தீவிரவாத செயலில் ஈடுபடும்பொழுது பாக்கிஸ்தான்காரன் என்று அடையாலப் படுத்தும்வகயில் தாடியும் பாக்கிஸ்தான் பத்திரிக்கையின் சிலதுண்டுகள், சிறிய குரான்பேப்பர்கள் சட்டைப்பைகளில் வைத்து இருக்கவேண்டும் என்றும் அறிவுருத்தப்பட்டுள்ளதாக விசாரனயில் தெரிய வந்துள்ளது.மேலும் புலன் விசாரனை முடுக்கி விடப்பட்டுள்ளது.
காங்கிரஸில் உள்ள சிலஆர்.எஸ்.எஸ்.உறுப்பினர்களுக்கும் இந்த சதியில் தொடர்பு இருப்பதாக CBIக்கு சந்தேகம் வந்துள்ளதால் காங்கிரஸ் வட்டாரம் கலக்கத்தில் உள்ளது.

(பத்திரிக்கை காரர்கள் கற்பனைப்போல இது அரசுவின் கற்பனை,சில வேலை இது உண்மையாகவும் இருக்கலாம்)

அடிக்காதீங்க ஜல்லி
அடிப்போமே கில்லி கில்லி...

Comments:
ஐயா, இது போன்ற அயோக்கியத்தனங்களை சங்பரிவார அமைப்புகள் செய்து வருவதன் மூலம் பார்ப்பனீயத்தை வளர்த்து வருகிறது. இதைதான் நாங்கள் எதிர்க்கிறோம். பார்ப்பனீயமும் ஒழிய வேண்டும் இஸ்லாமிய தீவிரவாதமும் ஒழிய வேண்டும்.

ஜெயமோகன் அவர்கள் சொன்னது போல், இந்தியாவில் இந்துவாக இருந்தாலும் இந்துமதத்தை 100% Follow பண்ண வேண்டியதில்லை. ஆனால் பாகிஸ்தானில் இது சாத்தியமில்லை. அதனால்தான் தீவிரவாதிகள் உருவாகிறார்கள் அல்லது உருவாக்கப் படுகிறார்கள்.
 
கற்பணைக்கு ஒரு அளவில்லையா?

என்னார்
 
\\ கற்பணைக்கு ஒரு அளவில்லையா?

என்னார்\\

கற்வனைக்கு அளவிருந்தால் அத்வானி இது போல் செய்திக்க மாட்டார்.
 
Is it the Brahmin community that stops elections being held in Pappapatti and Keeripatti ?
 
//பார்ப்பனீயமும் ஒழிய வேண்டும் இஸ்லாமிய தீவிரவாதமும் ஒழிய வேண்டும்.//
இப்பொழுது வன்முறையில் ஈடுபடும் முஸ்லீம்கள் இஸ்லாத்தின் மீது பற்றினால் வன்முரை செய்வதாக நான் கருதவில்லை மாறாக அவர்கள் மற்றவர்களால் தாக்கப் படும்பொழுது அவர்களுடய உடமைகள் சூறையாடப் படும்பொழுது காவல்துரை வேடிக்கை பார்க்கிறது, அவர்களுக்கு நீதி மறுக்கப் படுகிறது. அதனால் அவர்கள் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் இது ஒரு தற்காப்பு முயற்சியே என்பது என்னுடய கருத்து முஸ்லீம்களை தாக்கினால் சட்டம் கைகட்டி நின்றாலும் ஒரு சிலர்கள் எதிர் தாக்குதல் செய்வர்கள் என்ற அச்சத்தை மற்றவர்களிடம் ஏற்படுத்தும் தற்பாதுகாப்பு முயற்சியே.
 
Pappapatti =பார்ப்பான்+பட்டி

பட்டி=நாய் in மலையாளம்
 
++++புலன் விசரனை.+++++

உங்க விசாரனைக்கு கால்கள் இல்லை. எல்லா புலண் விசாரனைகளும் கால்கள் உடைக்கப்பட்டு முடக்கப் படுகின்றன எண்டு சொல்றீங்களா தலெ?
 
மந்திரி அவர்களே சுட்டியமைக்கு நன்றி.
விசாரனைக்கு கால் போட்டாச்சி.
 
Post a Comment

<< Home
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது