Wednesday, August 24, 2005

 

நான் ஒரு முட்டாளுங்க

புறந்தூய்மை நீரான் அமையும்;அகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும் (குறள்)

முட்டாள் கூட பேசஎட்டு ஆள் வேண்டும்.

நேசகுமார்=ஆரோக்கியம்+புலிப்பாண்டி
1.அபூ உமர்
2.அப்துல் குத்தூஸ்
3.அப்துல்லாஹ்
4.அபூ முஹை
5.நல்லடியார்
6.சலாகஹுத்தீன்
7.அமைதிநேசன்
8.ஆரோக்கியம் உள்ளவன்

Comments:
நேசகுமார்=ஆரோக்கியம்+புலிப்பாண்டி

ஏனுங்க ஆங்லோ இண்டியன் 'ஐனோமினோ' வையும் சேர்த்துக்குங்க.

இவருக்கு நெறைய சந்தேகம் வரும்ங்க. ஆனா எல்லாமே அல்லாவப்பத்திதான். இல்லாங்காட்டி முசுலிம்லாம் ஏன் ருஷ்டியை மட்டும் திட்டுராங்க? ஒசாமா பின்லாடன திட்டாமன்னு "நல்ல நாயமான' சந்தேகம் கேப்பாருங்க.

'நேசகுமாரா' அவதாரம் எடுத்தா நல்லா இலக்கியத்துல பிழியில்லாம பூந்து வெளாசுவாருங்க. ஆனா 'ஐனோமினா'வா தப்பு தப்பா எழுதுவாருங்க. ஏன்னா மத்தவங்களுக்கு சந்தேகம் வந்துடக் கூடாது பாருங்க.

புலிப்பாண்டின்னு ஒரு நல்ல மனுசன் இருந்தருங்க. மானஸ்தன். மனு ஸ்மிருதியை செத்தபாம்பை அடிக்கற மாரி அடிச்சு தொவைச்சு தொங்கவிட்டு நாத்திகரா மாறிட்டாரு. இப்போ கிரேக்க அறிஞர் ஹெப்பொகெரசோட மச்சினன் ஆரோக்கியம் சொன்னருன்னு அமைதி மார்க்கமான கிறிஸ்துவத்துக்கு போயி, பக்தனாயிட்டாருங்க.

நீங்க மட்டும் முட்டாளு இல்லங்க. நாம எல்லாருந்தான். நல்லா இருக்கட்டும் இந்த நேசகுமார் புண்ணியவான்.
 
Post a Comment

<< Home
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது