Wednesday, August 17, 2005

 

ரசிகன் ஒரு சோமாறி

ரசிகன் ஒரு சோமாறி
இதை சொல்லுற நான் கோமாளி
தில்லாலாங்கடி லாங்குதான்
இடுப்புசேலை நழுவுதாம்
தொப்புலுல பம்பரத்தை
உடுறாம் பாரு நம்மாழு
இவன் கட்டவுட்டுக்கு கற்பூரத்தை
காட்டுரவன் சோமாறி
இதை சொல்லுற நான் கோமாளி
மார்பை மறைக்கும் துப்பட்டா
கைகுட்டையா மாரிபோச்சு
நாகரிகம் கூடிப்போச்சு
பலர் வாழ்க்கையும் நாசமா போச்சு
ரசிகன் ஒரு சோமாறி
இதை சொல்லுற நான் கோமாளி
ஜாக்கெட் போடமறந்து போச்சு
உள்ளாடையே ஜாக்கெட்டாச்சு
ஜட்டி ஒன்று இருந்ததால
மாணம் காக்க உதவியாச்சு
பாக்குரவன் மாணம் காக்க உதவியாச்சு
ரசிகன் ஒரு சோமாறி
இதை சொல்லுற நான் கோமாளி
அவ தொடையை தடவி பாக்குறான்
மார்பில் முகத்தை தேய்க்கிறான்
இவன் கட்டவுட்டுக்கு கற்பூரத்தை
காட்டுரவன் சோமாறி
இதை சொல்லுற நான் கோமாளி
வேசிக்கு கோவில் கட்டியாச்சு
கண்ணகி சிலை கானாமப்போச்சு
ரசிகன் ஒரு சோமாறி
இதை சொல்லுற நான் கோமாளி

Comments:
வாங்க தலைவரே (வேறொன்னும் இல்ல... பழக்க தோஷம்தான்)

மொத பதிவு போல.... இன்னும் ரெண்டு பதிவ போட்டு தமிழ்மணத்துல நுழைஞ்சிடுங்க....

(நானும் புதுசுதான்)
 
நீங்கள் வெளிநாட்டுக்குக் கொடுக்க வேண்டிய தனி நபர் கடன் ரூ.3000-ரூ.4470. அதை மனசுல வச்சுகினு எழுதுங்க தல.

கவிஞர் காத்துவாயன் மாதிரி கலக்குறீங்க போங்க.
 
வெங்காயத்தாரே
முதல் வாழ்த்து உங்களுடயது தான்
//கவிஞர் காத்துவாயன் மாதிரி கலக்குறீங்க போங்க.//
உங்க பதிவை படித்துவிட்டு இப்படிகூட எழுதலைன்னா எப்படிங்க.
நன்றி.
 
முகமூடிக்கு சொப்பனசுந்தரி தந்த கொழுக்கட்டை...
http://ramsanjay.blogspot.com/2005/08/blog-post_112422184682584203.html
 
Post a Comment

<< Home
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது