Monday, August 22, 2005

 

மாயவரத்தான் நம்பர் 1

நீங்கத்தான் எப்பவுமே நம்பர் 1 போதுமா!

நமக்கு முகஸ்துதி புடிக்காது, நீங்க ரொம்ப கோவமா இருக்கீக அதனாலத்தான். ஒன்னும் தப்பா நினைக்காதீக.

மாயவரத்தான் தியேட்டர் ரொம்ப சூடாக இருப்பதால் இந்தப்படத்தை நம்ம தியேட்டரில் போடவேண்டியதாக ஆயிடுச்சு,
வருத்தப்படாதிக.

நாளது August 20, 2005 7:28 PM-ல், நம்ம அரசு என்ன கருத்து சொல்லியிருக்காரு பாருங்க.....->
//ரஜினியின் புதிய படம் 2006-ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.//
2006ல் இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்று எதிர்பார்ப்போம்!.


நாளது August 20, 2005 9:39 PM-ல், நம்ம மாயவரத்தான்... என்ன கருத்து சொல்லியிருக்காரு பாருங்க.....->
//2006ல் இந்தியா வல்லரசு ஆகிவிடும் என்று எதிர்பார்ப்போம்//
2005-ல் நீங்கள் என்னத்த கிழித்து விட்டீர்கள் இந்தியாவை வல்லரசாக்க 'அரசு'?!

அப்ப ஆவாதுங்களா!
நீங்கவேற ஜாக்கிசான் லெவலுக்கு எழுதினீகளா,
நீங்க வேற நம்பர் 1, இந்தியாவையும் நம்பர் 1 அக்கிடுவீக என்று நெனச்சேனுங்க
தப்புதாங்க!

என்னத்த கிழிக்க சொல்லுரிய இருந்த கோவணாத்தையும் உருவி தோரணம் கட்டிபுட்டீக அப்புறம் என்னத்த கிழிக்க, இருந்தாதானே கிழிக்க. அங்க ஒருத்தரு 3000 ருபாய் கடன் அப்படீன்னு பயமுறுத்துராரு நம்ம குடும்பம் வேறபெருசு
(இந்தியாவின் மொத்த மக்கள் தொகை: 1,065,070,607)அதுல நிறைய தறுதலை புள்ளைங்கவேற வேலை வெட்டிக்கு போகாம ஒரு படத்தை 102 தடவை பார்த்திட்டு தியேட்டரே கதின்னு கெடக்குது இந்த லட்சனத்தில என்னத்த கிழிக்க சொல்லுரிய.

ஆண்டவன் தான் காப்பத்தனும் அட ஒங்கள இல்லீங்க, எங்களை சொல்லுறேன்.

அடிக்காதீங்க ஜல்லி
அடிப்போமே கில்லி கில்லி...

Comments:
கலக்குங்க அரசு.
இந்தப் பயலுகளெக்கெல்லாம் ஆப்பு வைக்க யாரும் இல்லேன்னு நாங்கெல்லாம் தவிச்சில்ல போயிருந்தோம்.
 
உங்க பதிவிலே முதல் வரி மட்டும் தான் முழுசும் சரி. மத்ததெல்லாம் வேஸ்ட்.! ஹி ஹி
 
ஹி ஹி

வந்துட்டேன் அரசு,

நன்றி..
 
அதுக்கு மேலே எதுவும் எழுத முடியாத நிலை அரசு...

நன்றி
 
//உங்க பதிவிலே முதல் வரி மட்டும் தான் முழுசும் சரி. மத்ததெல்லாம் வேஸ்ட்.! ஹி ஹி//
நல்ல சமாளிக்கிறிங்க.அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா.

வந்தோருக்கும்,வாழ்த்தியோருக்கும்,
சிந்தித்தோருக்கும்,சிரித்தோருக்கும் நன்றி.
மீண்டும் மீண்டு வருக.
 
Post a Comment

<< Home
Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

This page is powered by Blogger. Isn't yours?

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது